4வயது பிள்ளையின் தகப்பன் நேற்று நாரம்மல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழப்பு

ADMIN
0


கிரியுள்ள நாரம்மல பிரதான வீதியில் மெடியகனே பகுதியில் நேற்று மாலை ஐந்து முப்பது மணி அளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் அளவு கெப்படிவளாண வதிவிடமாகவும் கொண்ட முதும் கொட்டியகே தமிந்த ஹேமந்த் குமார் நான்கு வயது பிள்ளையின் தந்தை இந்த வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். 

லோரி வண்டியை வலது புறமாக கடந்து செல்ல முயன்ற மெய்யால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நாரம்மல பொலிஸார் தெரிவித்தனர். 

அனர்த்தம் தொடர்பில் லொறியின் சாரதி நாரம்மல பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு இவரது உடல் நாரம்மல வைத்தியசாலையில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது

இவர் வலது புறத்தில் லொறியை கடக்க முயன்ற மெய்யே இந்த விபத்துக்கு காரணம் என அறிய வந்துள்ளது .

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default