கொரோனா சுகாதார பாதுகாப்பு சட்டதிட்டங்களை அதிகாரிகள் கிரமமாக அமுல்படுத்தப் படாமையும் இதற்கு இன்னுமொரு காரணமென அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
பல இடங்களில் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்கள் மீறப்படுவதாகவும், கொரோனா தொடர்பான அச்சம் மக்கள் மனங்களில் இருந்து நீங்கியுள்ளதாகவும் இது முறையல்லவென்றும் உப்புல் மேலும் தெரிவிக்கின்றார்.
