மின் கட்டணங்களுக்கு 25% கழிவு - கட்டணங்களை செலுத்தவும் கால அவகாசம்

ADMIN
0


மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முதல் 90 மின் அலகுகள் வரையில் பாவித்த பாவனையாளர்களுக்கு 25 வீதம் கட்டண சலுகை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.




அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சரவை பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.




குறித்த கட்டணத்தை செலுத்துவதற்கு மூன்று மாத சலுகை காலம் வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default