பாலித்த தெவரப்பெரும தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி.

ADMIN
0


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.




பிரதேசத்தில் வேறொரு தரப்பினருடன் இடம்பெற்ற வாக்குவாதம் கைகலப்பில் முடிந்துள்ளது என தெரிய வருகிறது.இதன்போது, அவரின் ஒரு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.




அதன்படி, அவர் இன்று (22) பிற்பகல் களுத்துறை, நாகொடை வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default