ரிசாட் பதியுதீனை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மீண்டும் உத்தரவு

ADMIN
0


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனை எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 9 மணிக்கு குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கோரிக்கைக்கமைய கோட்டை நீதவான் நீதிமன்றம் இவ் உத்தரவினை பிறப்பித்துள்ளது.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default