84 வயதான இவர் ரியாத் பிராந்தியத்தின் ஆளுநராக 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியதுடன் மன்னராக முடிசூடுவதற்கு முன்பு இரண்டரை ஆண்டுகள் பட்டத்து இளவரசராகவும், 2012 ஆம் ஆண்டு முதல் துணை பிரதமராகவும் பணியாற்றியுள்ளார்.
இந் நிலையில், தலைநகர் ரியாத்திலுள்ள வைத்தியசாலையில் உடல் நலக் குறைவு காரணமாக, மன்னர் சல்மான் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இன்று -20- அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
