ரிஷாட் பதியுதீனின் சகோதரர் தாக்கல் செய்த மனு மீதான பரிசீலனை திகதி அறிவிப்பு
personADMIN
July 06, 2020
0
share
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் மொஹமட் ரியாஜ் என்பவர் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீதான மனு விசாரணைகளை எதிர்வரும் 31ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.