Home 4 மில்லியன் ரூபா பெறுமதியான 18,900 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது. 4 மில்லியன் ரூபா பெறுமதியான 18,900 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது. personADMIN September 08, 20200 minute read 0 share கொழும்பு, மோதர பகுதியில் வைத்து 18,900 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். லாரி ஒன்றில் இவற்றை கொண்டு சென்றவர்களே கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மோதர பகுதியில் கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளின் மதிப்பு சுமார் ரூ .4 மில்லியன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Facebook Twitter Whatsapp Newer Older