Headlines
Loading...
ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு

ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 2021ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்த உதவிய சில வாரங்களில் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0 Comments: