சற்று முன்னர் 14ஆவது கொரேனா மரணம் பதிவானது

ADMIN
0


கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குளியாபிட்டிய பகுதியை சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
Tags
all

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default