Breaking.. கம்பஹா மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

ADMIN
0 minute read
0

கம்பஹா மாவட்டத்தில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த 69 பேரும் நேற்று அடையாளம் காணப்பட்ட பெண்ணுடன் ஆடை தொழிற்சாலையில் வேலை செய்தவர்களாவர்.

கடந்த ஒரு வாரத்துக்குள் மினுவாங்கொட, திவுலப்பிட்டி, வெயாங்கொட போன்ற பிரதேசங்களுக்கு சென்று வந்தோர் வைத்தியரை நாடி பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

-sivarajah
To Top