தம்புள்ளை பாடசாலைகள் அனைத்தும் பூட்டு

ADMIN
0

தம்புள்ளை கல்வி வலயத்துக்குட்பட்ட சகல பாடசாலைகளையும் நாளை(30) முதல் ஒருவார காலத்துக்கு மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளை பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தம்புள்ளை மாநகர மேயர் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default