600 பேருக்கு அதிரடி இடமாற்றம்

ADMIN
0

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சுமார் 600 ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலஞ்சம் பெற்றுக்கொள்ளப்பட்டமை தொடர்பான முறைப்பாடுகளை ஆராய்ந்து பார்த்த பின்னர் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அதன் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.




Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default