தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அத்துரலிய தேரர்

ADMIN
0


எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக, வண. அத்துரலிய ரத்ன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default