ஜனாஸா அடக்கம் தொடர்பாக ’சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தலுக்கு அமையவே தீர்மானம்’ - இராணுவ தளபதி

ADMIN
0

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் (ஜனாஸா) இறுதிக்கிரியை தொடர்பில் சுகாதார தரப்பினரின் அறிவுறுத்தலுக்கு அமையவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஜெனரல் தரத்துக்கு உயர்த்தப்பட்ட பின்னர் கண்டிக்கு விஜயம் செய்த இராணுவத் தளபதி கருத்து வெளியிடுகையில் இதனைக் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default