நீதி அமைச்சர் அலிசப்ரியின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த மடிக்கணினிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
சமூக இடைவெளிகளைப் பேணி வழக்குகளை விசாரிப்பதற்கும், நீதிமன்றக் கட்டமைப்பை டிஜிட்டல் மயப்படுத்துவதற்குமான நீண்டக்கால நடவடிக்கையின் மற்றொரு நடவடிக்கையே இது என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
