O/L பரீட்சை தொடர்பான அதிரடி அறிவிப்பு வெளியானது

ADMIN
0


க.பொ.த. சாதாரண தர பரீட்சை (GCE O/L) ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது.


O/L பரீட்சைக்கான புதிய திகதி 06 வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெவித்துள்ளார்.


க.பொ.த. சாதாரண தர பரீட்சை 2021 ஆம் திகதி ஜனவரி மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default