கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் நால்வர் பலி

ADMIN
0


கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, இறுதியாக 4 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் கூறியுள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 255ஆக அதிகரித்துள்ளது.

90 வயதான பெண்ணொருவரும், 60, 78 மற்றும் 75 வயதுகளையுடைய மூன்று ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default