கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, கடந்த 12 தினங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து சிகிச்சை பெற்று வந்த இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
எனினும், வீடு திரும்பிய அவர் மேலும் சில தினங்கள் தனிமைப்படுத்தலில் இருக்கவும் தீர்மானித்துள்ளார்.
