‘ஜனாஸா நல்லடக்கத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்ற பிரதமர் மஹிந்தவின் அறிவிப்புக்கும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை தொடர்பில், விஷேடமாக சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் விவகாரங்களில் காட்டும் அக்கறைக்கும் எனது இதயபூர்வமான நன்றிகள்’
We wish to extend our sincere gratitude to the PM of Pakistan H.E.
Imran Khan for his concern towards Sri Lanka, especially the issues faced by the minority communities.
Tweet link : https://twitter.com/rbathiudeen/status/1359517415265079303

0 கருத்துகள்