கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த அம்பாரையைச் சேர்ந்தவர் தப்பியோட்டம்..!!

 





கொள்ளுப்பிட்டி தனியார் வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த அம்பாரையைச் சேர்ந்த நபர் தப்பியோடியுள்ளார்.


அவரது பெயர் - முஹம்மட் ரிகாஸ்.


அடையாளம் காண உதவுமாறு - பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன கேட்டுக் கொண்டுள்ளார்.


தகவல் தெரிந்தோர் - கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும் கேட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்