கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தென் மாகாண சபை உறுப்பினருமான பத்தேகம சமித்த தேரர் இன்று (30) காலமானார்.
மாத்தறை தனியார் மருத்துவமனையொன்றில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றவந்த நிலையில் இன்று தனது 69ஆவது வயதில் காலமாகியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்