ஷானி அபேசேகரவுக்கு பிணை

 



கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் முன்னாள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்