ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பெயரிடப்பட்டுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சி இன்று (16) தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.
கடிதம் ஒன்றின் மூலம் இதனை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துகள்