மேலும் 2 மில்லியன் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு

ADMIN
0


மேலும் இரண்டு மில்லியன் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். 


ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் ஊடாக குறித்த தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார். 


அதனடிப்படையில் இதுவரையில் இலங்கைக்கு 9.1 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default