கொழும்பு – காலி முகத்திடல் வீதியின் சினமன் கிராண்ட் ஹோட்டலுக்கு அருகே இந்த அமைச்சுக் கட்டிடம் உள்ளது.
இந்நிலையில் அமைச்சர் விமல் வீரவன்சவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து, அமைச்சு தற்காலிகமாக மூடப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் அமைச்சர் விமல் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
industries Minister Wimal Weerawansa will self quarantine for 14 days at home after some ppl from his security division have tested positive for #COVID19. He said his Ministry has been disinfected and he will work from home.
