எதிரணி கட்சி தலைவர்கள் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா தலைமையில் சபாநாயகர் லக்ஷ்மன் யாபா அபேவர்தனவை சந்தித்து ஆட்சேபனையை தெரிவித்துள்ளன
இந்த சந்திப்பில் சஜித் பிரேமதாச, மனோ கணேசன், சுமந்திரன், ரவுப் ஹக்கீம், ரிசாத் பதுர்தீன், லக்ஸ்மன் கிரியல்ல, ரஞ்சித் மத்தும்பண்டார, திஸ்ஸ அத்தநாயாக்க ஆகியோர் கலந்து கொண்டோம்.
ஆட்சேபனையை அடுத்து, சபாநாயகர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன, சம்பந்தப்பட்ட பாதுகாப்பு துறையினருடன் தொடர்பு கொண்டு பதிலை பெற்று சபைக்கு அறிவிப்பதாக உறுதி அளித்த்துள்ளார்.

0 கருத்துகள்