ஒரு வருடத்தின் பின் மிலிந்த மொரகொட பதவியேற்றார்

இந்தியாவிற்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டு ஒரு வருடத்தின் பின்னர், மிலிந்த மொரகொட பதவியேற்றுள்ளார்.


முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட, இந்தியாவிற்கான இலங்கை தூதராக 2020 ஓகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார்.


சுமார் ஒரு வருடத்திற்கு பின்னர் அவர் கடமைகளை பெறுப்பேற்றுள்ளார்.


இந்த ஒரு வருட இடைவெளி ஏன் ஏற்பட்டது என்பதற்கு தெளிவான காரணங்கள் வெளியாகவில்லை. இந்தியாவிலுள்ள இலங்கை தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், மிலிந்த மொரகொட இன்று (30) கடமைகளை பொறுப்பேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்