கம்மன்பிலவின் மனைவியின், தலையில் ஹிஜாப் நடந்தது என்ன?




இலங்கையில் பௌத்த சிங்கள அடிப்படை வாதியாக அடையாளம் காணப்பட்டுள்ள அமைச்சர் உதய கம்மன்பில ஈரானுக்குச் சென்றுள்ளார்



எரிபொருள் மற்றும் கடன் கேட்டு அவர் ஈரான் சென்றிருக்கலாம் என நம்பப்படும் நிலையில்க,ம்மன்பிலவின் மனைவி அங்கு தலையில் ஹிஜாப் அணிந்து காணப்படுவதை படத்தில் காண்கிறீர்கள்.

ஹிஜாபை தடை செய்ய கூக்குரல் இட்டவர்களை, இறைவன் அவர்களின் மனைவிக்கு ஹிஜாப் உடை போட்டு கூட்டிச்சென்று பிச்சை கேட்க வைத்துள்ளான் என சமூக ஊடகங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



கருத்துரையிடுக

0 கருத்துகள்