பெற்றோல் உள்ளிட்ட எரிபொருள் விலைகளை அரிகரிக்க முயற்சி

ADMIN
0
பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 70 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.




கொழும்பில் இன்று (11) முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.




இதனால், எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் குறித்து, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்


Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default