வெளிவிவகார அமைச்சின் முன்பாக வரிசையில் நிற்கும் இளைஞர் யுவதிகள்

ADMIN
0

 

வெளிநாடு செல்வதற்காக வெளிவிவகார அமைச்சில் தம்மை பதிவு செய்யும் நோக்குடன் பல இளைஞர் யுவதிகள் நேற்று கொழும்புக்கு வருகைத்தந்திருந்தனர்.


அதன்படி ,இவர்கள் வெளிவிவகார அமைச்சின் முன் அதிகாலை ஒரு மணியிலிருந்து கூடியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


இவர் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வருகைத் தந்திருந்ததாகவும் தெரிவக்கப்படுகின்றது.


மேலும் ,வெளிநாடு செல்ல எதிர்பார்ப்பவர்கள் தம்மை வெளிவிவகார அமைச்சில் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளமைக்கு அமைய இவர்கள் வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default