நாடு முழுவதும் 3500 பேக்கரிகளுக்கு பூட்டு! ஏனைய வெதுப்பகங்களும் மூடப்படும் அபாயம்


நாடு முழுவதுமுள்ள 7 ஆயிரம் பேக்கரிகளில் சுமார் 3 ஆயிரத்து 500 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன.எரிவாயு நெருக்கடி காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால் ஏனைய பேக்கரிகளும் மூடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்