பஹ்ரைன் நாட்டு விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார் முஹம்மத் சப்ரான்

ADMIN
0

 


பஹ்ரைன் நாட்டில்  இன்று (04 ) நடைபெற்ற ஆசிய இளைஞர் பரா (Asia youth Para Game) விளையாட்டுப் போட்டியில் 100 M ஓட்டத்தை 13.39 செக்கனில் ஓடிக் கடந்து இரண்டாமிடத்தைப் பெற்று எமது நாட்டுக்கு அறக்கியாள கெகுணகொல்லையை சேர்ந்த முஹம்மத் சப்ரான் வெள்ளிப்பதக்கம் பெற்றுத்தந்துள்ளார் .

இவர் அறக்கியாலை  முஸ்லிம் மகா வித்தியாளய மாணவன் என்பதுடன் பல்வேறு போட்டிகளில் பங்குகொண்டு பதக்கங்களை வென்று தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default