பாகிஸ்தானில் இலங்கையர் படுகொலை : பிரதான சந்தேகநபர் கைது

பாகிஸ்தான் – சியல்கொட் பகுதியில் பிரியந்த குமார என்ற இலங்கையர் அடித்து எரியூட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதற்கமைய, இம்தியாஸ் அலியா பில்லி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

மேலும் இவர் ராவல் பிண்டி பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்