நாட்டின் பல பகுதிகளில் இன்று (07) மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையான நேரத்துனுள் 1 மணிநேரம் மின்வெட்டு இடம்பெறுமன மின்சார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் மின்சார சபைக்கு எண்ணெய் விநியோகம் முறையாக முன்னெடுக்கப்படாததால் இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment