ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையில் மலையக மக்கள் தொடர்பில் எதுவும் கூறாது அவர்கள் புறக்கணிக்கும் விதத்தில் செயற்பட்டுள்ளார், மலையக மக்களாகிய நாங்கள் விமோசனங்களை எதிர்பார்த்திருந்தோம் ஆனால் அது புஷ்வானமாகிவிட்டது எனவும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் சபையில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று , ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
Post a Comment