Home சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு புதிய தலைவர் நியமனம் சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு புதிய தலைவர் நியமனம் personADMIN January 03, 20220 minute read 0 share சுயாதீன தொலைக்காட்சி சேவையின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.இன்று முதல் அமுலாகும் வரையில் அவரது நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Facebook Twitter Whatsapp Newer மு.கா. விலேயே தொடர்ந்து பயணிப்பேன், தனிக்கூட்டணி அமைக்கப் போவதில்லை - இறைவன் மீது ஆணையிட்டு கூறிக்கொள்கிறேன் - ஹரீஸ் Older சரியான தீர்மானம் எடுக்காது தவறவிட்டமையே நாடு நெருக்கடிக்குள் சிக்க காரணம்: சுசில் பிரேமஜயந்த!