அர்ப்பணிப்பணித்தால் புத்தாண்டைக் கொண்டாடலாம்
சுகாதார கட்டுப்பாடுகள் இன்றி, இம்முறை தமிழ், சிங்களப் புத்தாண்டை கொண்டாட வேண்டுமெனில், மக்கள் இன்றிலிருந்தே அதற்கான அர்ப்பணிப்புகளை செய்ய வேண்டும் என சுகாதாரப் பிரிவு எச்சரித்துள்ளது.
தமிழ்- சிங்களப் புத்தாண்டு கொண்டாடப்பட வேண்டுமா? இல்லையா என்பதை மக்களது செயற்பாடுகளுக்கு அமையவே தீர்மானிக்கப்படும் என பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
0 Comments: