Home ஒவ்வொரு நாளும் ஒரு மணிநேரம் மின்வெட்டு ஒவ்வொரு நாளும் ஒரு மணிநேரம் மின்வெட்டு personADMIN January 12, 2022 0 share மறு அறிவித்தல் வரையிலும் ஒவ்வொருநாளும் ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.மாலை 5.30க்கும் இரவு 9.30க்கும் இடைப்பட்ட நேரத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. Facebook Twitter Whatsapp Newer Older