Home சீனாவிடமிருந்து இலங்கைக்கு 2,000 தொன் அரிசி அன்பளிப்பு சீனாவிடமிருந்து இலங்கைக்கு 2,000 தொன் அரிசி அன்பளிப்பு personADMIN March 25, 2022 0 share இலங்கையின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு 2,000 தொன் அரிசியை இலங்கை மக்களுக்கு அன்பளிப்பாக வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.கொழும்பில் உள்ள சீன தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Facebook Twitter Whatsapp Newer Older