ரம்புக்கனையில் பதற்ற நிலை, பொலிசார் துப்பாக்கிச்சூட்டு பிரயோகம். ஒருவர் மரணம். !
 ஆர்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு!! ஒருவர் பலி


ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பொலிஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


அதன்படி ,காயமடைந்த 11 போராட்டக்காரர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேகாலை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


இதில், 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரியவருகிறது.