மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட 15 பேருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டதுகாலிமுகத்திடலில் இடம்பெற்ற வன்முறை மற்றும் அமைதியின்மை தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த உள்ளிட்ட 15 பேருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.