160 மில்லியன் அமெரிக்க டொலர் உலக வங்கியிடமிருந்து நேற்று கிடைத்தது... பெட்ரோலிய பொருட்களை கொள்வனவு ஆலோசிக்கிறோம் ; ரணில்


160 மில்லியன் அமெரிக்க டொலர் உலக வங்கியிடமிருந்து நேற்று

 கிடைத்ததாகவும் அதன்மூலம் பெட்ரோலிய பொருட்களை கொள்வனவு செய்வது குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


நாடாளுமன்றில் உரை நிகழ்த்தும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.