24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ள ரயில்வே தொழிற்சங்கங்vகள் தீர்மானம்


எதிர்வரும் 5ஆம் திகதி  நண்பகல் 12.00 மணி முதல் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ள உள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன