ஷவ்வால் மாத பிறை இலங்கையில் தென்படவில்லை.. செவ்வாய்க்கிழமை (3) நோன்புப் பெருநாள்.

ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின்

 எந்தப் பகுதியிலும் தென்படவில்லை.

ஆகவே புனித ரமழானை 30 ஆக பூர்த்தி செய்து செவ்வாய்க்கிழமை (3) இலங்கையில் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும்.


( MRCA / ACJU  CGM )