ஆட்சியை பொறுப்பேற்கவும் ; ஜனாதிபதி சஜித்திடம் தொலைபேசியில் கோரிக்கை விடுத்தார்..


நாட்டின் ஆட்சியை பொறுப்பேற்குமாறு   ஜனாதிபதி கோட்டா எதிர்கட்சி தலைவர் சஜித்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


தொலைபேசியில் நேற்று மாலை உரையாடிய ஜனாதிபதி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.