‘மோதல்கள் தொடர்ந்தால் எரிபொருள் விநியோகத்திலிருந்து விலகுவோம்’ அதிரடி எச்சரிக்கை.


எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மோதல்கள் தொடர்ந்தால் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் இருந்து விலகுவதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.