மஹிந்த பதவி விலகல் குறித்த புதிய அறிவிப்பு


தன்னை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதிப்படுத்தியுள்ளதாக பிரதமரின் ஊடக செயலாளர் தெரிவித்துள்ளார்.


முன்னைய தகவலின் படி பிரதமரை பதவி விலக ஜனாதிபதி கூறியிருந்தார் ஆனால் அந்த செய்தி உண்மைக்கு புறம்பானதென பிரதமரின் ஊடக செயலாளர் தற்போது தெரிவித்துள்ளார்.