பணத்தை அச்சிடுவது தனது கொள்கையல்ல என்றாலும், எதிர்காலத்தில் பணத்தை அச்சடிக்க வேண்டியிருக்கும்...

 


பணத்தை அச்சிடுவது தனது கொள்கையல்ல என்றாலும், எதிர்காலத்தில் பணத்தை அச்சடிக்க வேண்டியிருக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


அதன்படி இல்லையேல் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.


தனியார் ஊடக சேவைக்கு வழங்கிய நேர்காணலின் போதே புதிய பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.