டொலர் இல்லை ! கச்சா எண்ணெய் கப்பல் 49 நாட்களாக இலங்கை கடற்பரப்பில் வெயிட்டிங் !!


டொலர் இல்லாத காரணத்தினால இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கச்சா  எண்ணெய் கப்பல் ஒன்று கடந்த  49 நாட்களாக இலங்கை கடற்பரப்பில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


கடந்த ஒரு வாரகாலமாக மேலும் ஒரு எரிவாயு கப்பல் டொலர் செலுத்தப்படாததால் இலங்கை கடற்பரப்பில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


கப்பல் ஒன்றுக்கு காத்திருப்பு கட்டணமாக தினம் ஒன்றுக்கு 18000 டொலர்கள் செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.